ஆர்.கே. நகரில் நோட்டவால் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்க வாய்ப்பில்லையா?

3வது சுற்று நிலவரப்படி தினகரன் 8910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என தகவல்

3வது சுற்று நிலவரப்படி தினகரன் 8910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என தகவல்

நோட்டாவுக்கு 791 வாக்குகள். பி.ஜே.பி.யின் வாக்குகளை விட நோட்டா 457 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது

சுயேச்சை – தினகரன் : 15868

அதிமுக – மதுசூதனன்: 7033

திமுக – மருதுகணேஷ்: 3750

நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்: 995

பாஜக – கரு. நாகராஜன்: 334

நோட்டா: 791

இப்படியே சென்றால் பாஜக டெபொசிட்  கூட கிடைக்காத நிலை ஏற்படும் போல் இருக்கிறது …

source:www.dinasuvadu.com