கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது உடல் நலம் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் 2.5 மணி நேரம் பட்ஜெட் வாசித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல் நலம் போல் பட்ஜெட்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் முத்தரசன் கூறியுள்ளார்
தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.