டெபாசிட் வாங்குமா தி.மு.க.? டெபாசிட் பெற 28,481 வாக்குகள் தேவை ...

டெபாசிட் வாங்குமா தி.மு.க.? : டெபாசிட் பெற 28,481 வாக்குகள் (16.66%) பெற வேண்டும். தற்போது தி.மு.க.வின் வாக்கு சதவீதம் 13.89%.

டெபாசிட் வாங்குமா தி.மு.க.? : டெபாசிட் பெற 28,481 வாக்குகள் (16.66%) பெற வேண்டும். தற்போது தி.மு.க.வின் வாக்கு சதவீதம் 13.89%.

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு:

முன்னணி நிலவரம் சுயேச்சை – தினகரன் : 39,940

அதிமுக – மதுசூதனன்: 19,799

திமுக – மருதுகணேஷ்: 10,307

நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்: 1,732

பாஜக – கரு. நாகராஜன்:519

நோட்டா: 935

தினகரன் பெற முயன்ற ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 133 வாக்குகள் கிடைத்துள்ளன.

source:www.dinasuvadu.com