கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கோவையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிக்கான இடைத் தேர்தலையும் நடத்தினால் பண விநியோகம் குறையும் .அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்துவின் எண்ணம் என்றும், இதை வைத்து அரசியல் செய்தால் தேர்தலில் ஒன்றும் ஆகாது .அதேபோல் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்கும்...! ஹெச்.ராஜா
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் பாஜக தேசிய