குக்கர் வெற்றிகரமாக  விசில் அடிக்க காரணம் ஜெ.வீடியோவா ?தினகரனின் தந்திரம்..

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை கடைசி நேரத்தில் வெளியிட்டு வாக்குகளை அள்ளிவிட்டாரா தினகரன்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை கடைசி நேரத்தில் வெளியிட்டு வாக்குகளை அள்ளிவிட்டாரா தினகரன்.

இந்த முறை அரசியல் கட்சி சாராமல் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய போதும் அதே ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது என்பது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக, திமுகவினரே ஷாக்காகும் அளவிற்கு வாக்கு எண்ணிக்கையின் முதல் 2 சுற்றுகள் அமைந்து விட்டன

வீடியோ மக்களை சென்றடைந்துவிட்டது என்பது தான் உண்மை..இது

தான் குக்கர் வெற்றிகரமாக  விசில் அடிக்க காரணம்  ஆகும்..

source:www.dinasuvadu.com