நடிகர் பிரகாஷ்ராஜ் தென்னிந்திய நடிகர்களில் மிகவும் நன்றாக நடிக்க கூடியவர். இவர் அவ்வபோது அரசின் மீதான தனது விமர்சனங்களையும் கூற தயங்காதவர்.இவர் சமீபத்தில், குஜராத்தில் சுயேட்ச்சையாக போட்டியிட்டு வென்ற ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தார். அதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி கூறுகையில் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிரகாஷ்ராஜை சந்தித்து பேசியபோது நடிப்பதற்கு சில யோசனைகள் கூறுங்கள் என கேட்டேன். அதற்க்கு அவர் எனக்கு தெரியாது நாட்டின் பிரதமரிடம் தான் நடிப்பதற்கு யோசனை கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.’ இவ்வாறு ஜிக்னேஷ் குறிப்பிட்டு கூறியிருந்தார்.மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
நடிப்பதற்கு மோடியிடம் யோசனை கேட்கவேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு
நடிகர் பிரகாஷ்ராஜ் தென்னிந்திய நடிகர்களில் மிகவும் நன்றாக நடிக்க கூடியவர். இவர் அவ்வபோது அரசின் மீதான தனது விமர்சனங்களையும் கூற தயங்காதவர். இவர் சமீபத்தில்,