ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்
சுற்று- 14
டிடிவி தினகரன் (சுயேச்சை) – 68,302
மதுசூதனன் (அதிமுக) – 36,211
மருதுகணேஷ் (திமுக) – 18,928
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 3,083
கரு. நாகராஜன் (பாஜக)- 942
நோட்டா : 1,535
14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார்…
source:www.dinasuvadu.com