ஆர்.கே.நகரில் 4-வது சுற்று முடிவில் 20,298 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை!

4-வது சுற்று முடிவில்

4-வது சுற்று முடிவில்

தினகரன் – 20,298 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை.

அதிமுக – 9672,

திமுக – 5032,

நாம் தமிழர் – 737,

பாஜக – 220,

நோட்டா – 333.

source:www.dinasuvadu.com