ஆர்.கே.நகரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மீது தாக்குதல்!

ஆர்.கே. நகர் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களிடையே வாக்குவாதம்.. நாற்காலிகள் வீச்சு..

ஆர்.கே. நகர் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களிடையே வாக்குவாதம்.. நாற்காலிகள் வீச்சு..

வாக்கு எண்ணும் அதிகாரிகள் மீது அதிமுக முகவர்கள் தாக்குதல்..

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மீது தாக்குதல்..

source:www.dinasuvadu.com