அதிமுகவின் இரு அணிகளும் தற்போது ஒன்றிணைய அறிவுறுத்தல்..!

அதிமுகவின் இரு அணிகளும் தற்போது ஒன்றிணைய சுப்பிரமணியன் ஸ்வாமி அறிவுறுத்தல்..!தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமி, ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே

அதிமுகவின் இரு அணிகளும் தற்போது ஒன்றிணைய சுப்பிரமணியன் ஸ்வாமி அறிவுறுத்தல்..!தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமி, ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே. நகரில் தினகரன் ஜெயிப்பார்.

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று பாஜக எம்.பி சுப்ரமணியசாமி கூறியுள்ளார்…

source:www.dinasuvadu.com