நாளைய தமிழகம் மாணவர்களை நம்பித்தான் உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நாளைய தமிழகம் மாணவர்களை நம்பித்தான் உள்ளது. மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. மாணவர்கள் அரசியல் பேசிவிடுவார்களோ என தற்போதைய அரசியல் கட்சியினர் கருதுகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.