2018 தமிழக பட்ஜெட்:தமிழக முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை!

சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தமிழக முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என  கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு கார்ப்பரேட்

சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தமிழக முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என  கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை போல் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.