தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி – காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். யார் பிரதமராக வர வேண்டும் என

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்றும்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

shortnews