10% இடஒதுக்கீடு:மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக  திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம்  மத்திய அரசு 2

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக  திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம்  மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

shortnews