கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மக்களின் குரல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கலைஞர் கருணாநிதியை ஆளுங்கட்சியினர் அவமானப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், கருணாநிதி ஒன்றும் சாதாரணமானவர் அல்ல என்றும், அவர் தமிழ் மக்களின் குரல் என்றும், இதன்மூலம் ஆளுங்கட்சியினர் தமிழ் மக்களை அவமானப்படுத்திவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.