எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மக்களவை துவங்கியதும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியையும் பொருட்படுத்தாமல் பாஜக உறுப்பினர்கள் உரையாற்றினர். இதனிடையே எதிர்கட்சிகள் தொடர் அமளியால் பகல் 12 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ், அ.தி.மு.க கட்சிகள் அமளி-மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை துவங்கியதும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சபாநாயகர்