அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ஆட்டமிழந்தார். குஜராத் அணி […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பவர்பிளேயில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 53 […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் ஏற்கனவே தகுதி பெற்றாலும், இன்றைய போட்டியில் வென்று தனது முதலிடத்தை தக்க வைக்க போராடும். ஏனெனில், முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கே […]
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல் நட்சத்திரங்களான ஆயுஷ் மத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் அதிர்ஷ்டம் பிரகாசித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுஷ் மாத்ரே தலைமையிலான அணியில் வைபவ் சூரியவன்ஷி, அபிக்யான் குண்டு, ஹென்த்ரா படேல், ஹர்வன்ஷ் சிங் உள்ளிட்ட 16 பேர் இடம்பிடித்துள்ளனர். ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் […]
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி 18.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே, மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்திருந்தது. மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 181 என்ற இலக்கை துரத்திய டெல்லி, மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்த டெல்லி அணி, 121 ரன்களுக்கு ஆல் […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், பேட்டிங் செய்த மும்பை அணி, டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா (5) பெவிலியன் திரும்பினார். ரியான் […]
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. பிளேஆஃப் செல்வதை இன்றைய போட்டி தீர்மானிக்கும் என்பதால், இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ்: […]
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது. இந்த நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்க முடியும். அதே நேரம், […]
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது. அந்த 4-வது இடத்திற்கு தான் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடுமையான போட்டி நடக்கிறது, ஏனெனில் ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன, இது நான்காவது […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து, […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே முதல் பின்னடைவு ஏற்பட்டது. டெவன் கான்வே 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். உர்வில் தனது கணக்கைத் திறக்காமலேயே வெளியேறினார். ஆயுஷ் […]
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்,கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள ராஜஸ்தானும், சென்னையும், ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இன்று ஆறுதல் வெற்றிக்காக இந்த ஆட்டத்தை விளையாட போகின்றனர். கடைசி போட்டி என்பதால் ராஜஸ்தான் […]
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 17ம் தேதி அன்று மழை காரணமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் […]
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, Qualifier 1, Eliminator போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூர் மைத்தனத்திலும், […]
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது மட்டுமின்றி, லக்னோவின் பிளே ஆஃப் எண்ணத்தை கனவாக மாற்றியது என்று சொல்லலாம். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது ஒரு தலைப்பு செய்தியாக மாறியது என்றால் மற்றோன்று அபிஷேக் ஷர்மா மற்றும் எல்எஸ்ஜி வீரர் திக்வேஷ் ரதி இடையே நடந்த மோதல் […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வரும் அவருக்கு என்ன தான் ஆச்சு என்பது போல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற அந்த போட்டி லக்னோ அணிக்கு அவ்வளவு முக்கியமான போட்டியும் கூட. அந்த […]
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ராம் 61 ரன்களும் எடுத்தனர். இஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. லக்னோ அணி சார்பாக, மிட்செல் […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி உள்ளது. இதில் வென்றால் தான் பிளே ஆஃப்பிற்கான ரேஸில் இருக்க முடியும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் இருப்பதால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் […]