டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான வெற்றியால் மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்த மூன்று அணிகளும் […]
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற 16-ம் ஆண்டு தமிழின குடிகள் எழுச்சி நாள் நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுகவின் அராஜகங்களுக்கு எல்லாம் மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டார்கள். திமுக ஆட்சியில் யாராலும் சுதந்திரமாக […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி பேச்சுவார்த்தை இந்த கூட்டத்தில் […]
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைப்போல, இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு […]
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக விளையாடியது என்று சொல்லாம். டெல்லி அதிரடியாக விளையாடியது என்று சொல்லியதை விட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கே.எல்.ராகுல் பட்டையை கிளப்பினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இதுவரை இந்த சீசன் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த கே.எல்.ராகுல் குஜராத்துக்கு எதிரான இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கி […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக நேற்று திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணி கலந்துகொள்ளாததும் பல மாவட்ட […]
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இடையே முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. மே 9, 2025 அன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக சீசன் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ் ” கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்திற்கு சிலர் வரவில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். மாநாட்டுக் களைப்பில் இருப்பதால் […]
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின் எல்லைகளுக்கு இடையே கொஞ்சம் குறைந்துள்ளது என்று சொல்லலாம். இருப்பினும், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பதட்டம் முழுவதுமாக குறையவில்லை என்று சொல்லலாம். போர் நிறுத்தம் செய்யப்பட்டவுடன் ஏப்.23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா […]
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்து ஒன்று சாலையின் நடு எல்லையை தாண்டி எதிர்திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில், சிறுவன், சிறுமி, வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து, பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்து, கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மற்றும் ஒரு […]
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பெரிய அளவில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம். இதுவரை வசூல் செய்துள்ளதாக கிடைத்த தகவலின் படி படம் 40 கோடிகள் வரை வசூல் செய்து ரெட்ரோ படத்தின் வசூலை முறியடித்துள்ளது. இன்னும் படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு மக்கள் […]
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். காத்திருந்த அவர்களுக்கு இன்ப செய்தியை கொடுக்கும் வகையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மே 17-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணியும் – பெங்களூர் […]
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், முதன்முறையாக 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து அசத்தினார். ஈட்டி எறிதலில் முதல்முறையாக 90 மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். 90.23 மீட்டர் தூரம் எறிந்து இந்த மாபெரும் சாதனையைப் பதிவு செய்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன், […]
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக, தனது கூட்டணியை வலுப்படுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மேலும் பல கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவது குறித்து […]
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இந்த சூழலில் போர் நடந்து ஐபிஎல் போட்டி நின்றவுடனே அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிடல்ஸுடனான மீதமுள்ள 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பதட்டமான சூழ்நிலை காரணமாக, ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளுக்கு இந்தியா […]
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் தெரிவித்து வரும் விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் ஒரு அளவுக்கு சுமாரான வரவேற்பை […]
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் 108 மாவட்டங்களைச் சேர்ந்த 216 தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதற்கான எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் அதிகமாகவே எழுந்துள்ளது. அதிலும் பலருடைய பேவரைட் அணியாக இருக்கும் மும்பை அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்கிற எதிர்பார்ப்புகளும் அதிகமாக எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தற்போதைய நிலை மே 16, 2025 நிலவரப்படி, மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் (6 […]