விளையாட்டு

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 15 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு […]

#Pakistan 4 Min Read
ipl 2025 - operation sindoor

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பை அணி சார்பாக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய, ரியான் ரிக்கல்டன் 02 ரன்களிலும், ரோஹித் சர்மா 07 […]

56th Match 8 Min Read
MIvsGT - ipl

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. ராக்ல்டன் 2 ரன்கள் எடுத்த பிறகும், ரோஹித் 7 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் வில் ஜாக்ஸ் இணைந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டனர். […]

56th Match 5 Min Read
MI vs GT

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் அந்த அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மும்பைக்கு எதிரான […]

56th Match 5 Min Read
MIvsGT

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி க்கு 134 ரன்களை இலக்காக டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயித்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை வெளுத்து வாங்க துவங்கியது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்த […]

55th Match 4 Min Read
Hyderabad vs Delhi

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. பவர் பிளேயிலேயே அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அட ஆமாங்க.., முதலில் பேட்டிங் செய்த டெல்லி […]

#Pat Cummins 5 Min Read
DC vs SRH - Pat Cummins

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இப்பொது முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது . இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற […]

55th Match 4 Min Read
Sunrisers Hyderabad vs Delhi Capitals

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. […]

#Matheesha Pathirana 6 Min Read

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் […]

#Matheesha Pathirana 6 Min Read

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கேவுடன் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்குவதற்காக பெங்களூரு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மேட்ச் போட்டி நிறைந்தது, இந்தப் போட்டியானது அணிகளுக்கானது மட்டுமின்றி, இரு அணி ரசிகர்களுக்கும் இடையிலானது என்பதை ஸ்டேடியத்தில் […]

chennai super kings 4 Min Read
CSK vs RCB

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல  ஆரம்பமே அதிரடியாக விளையாடியது என்று சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் 6 […]

#Shubman Gill 6 Min Read
Gujarat Titans vs Sunrisers Hyderabad

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல  ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், […]

#Shubman Gill 6 Min Read

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை குவித்தது. இதைத் […]

IPL 2025 5 Min Read
Vaibhav Suryavanshi - RR

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே விக்கெட் விடாமல் அதிரடியாக விளையாடிய மும்பை அணி  20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக 218 […]

IPL 2025 5 Min Read
Mumbai Indians won

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே விக்கெட் விடாமல் சரியாக விளையாடினாள் தான் எதிரணிக்கு நல்ல டார்கெட் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா இருவரும் விளையாடினார்கள் என்று சொல்லலாம். […]

IPL 2025 5 Min Read
Mumbai Indians 1st

முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!

பஞ்சாப் :  ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவரால் அணி எதிர்பார்த்த அளவுக்கு சரியாக விளையாட முடியவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நடப்பாண்டு 7 போட்டிகள் விளையாடிய அவர் ஒரு அரை சதம் கூட விளாசவில்லை. 7 போட்டியில் மொத்தமாக சேர்த்தே அவர் 48 ரன்கள் எடுத்து மோசமான பார்மில் […]

Glenn Maxwell 5 Min Read
glenn maxwell

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. மும்பை அணி இந்த போட்டியில் வலுவான ஃபார்மில் களமிறங்கும், தற்போது பத்து ஆட்டங்களில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை […]

50th Match 4 Min Read
Rajasthan Royals vs Mumbai Indians

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் சாம் கரன் 88 ரன்கள் எடுத்தார். இதனால்,சென்னை அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் இருவரும் அரைசதம் கடந்தனர். இதில், அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த நிலையில், 18வது ஓவரில் அவுட் […]

Chennai Super Kings vs Punjab Kings 5 Min Read
csk dhoni

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என்பது போல பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வழக்கத்தை விட இந்த முறை சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் தான் சொதப்பியது என்று சொல்லவேண்டும். சென்னை அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்கள் முடிவில் 10 […]

Chennai Super Kings vs Punjab Kings 6 Min Read
Chennai Super Kings vs Punjab Kings ipl

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப்  அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தை கொஞ்சம் சொதப்பலாக தான் தொடங்கியது என்று கூறலாம். ஷேக் ரஷீத் 11, ஆயுஷ் மத்ரே […]

Chennai Super Kings vs Punjab Kings 6 Min Read
Chennai Super Kings vs Punjab Kings